விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் நாளைய எபிசோடில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. இந்நிலையில் அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கண்ணம்மாவின் பிறந்தநாளில் லக்ஷ்மியின் அப்பா யார் என்ற உண்மையை சொல்ல இருக்கிறார். லட்சுமி அப்பாவை நினைத்து பல கனவுகளுடன் இருக்கிறார். இந்நிலையில் பாரதியிடம் ஹேமா பற்றிய உண்மையை சொல்ல போவதாக கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சொல்கிறார். அதனால் சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்து பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டாம் என சொல்கிறார்.
‘குக் வித் கோமாளி’ மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – கதறி அழும் நண்பர்கள்! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மா பாரதி வர வேண்டும் லட்சுமி ஏமாற கூடாது என நினைத்து கடவுளை வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில் பாரதி வருவாரா என்பதே கதையில் திருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் கண்ணம்மாவை பாரதி ஏற்றுக் கொள்வாரா என்பதே கதையில் மாறுபட்ட திருப்பமாக இருக்க போகிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மா பாரதி குடும்ப வாழ்க்கையில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. மேலும் வருண் என்ட்ரி கொடுத்தால் தான் சீரியலில் கதை அடுத்த கட்டம் செல்லும்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நபர் – ரசிகர்கள் ஷாக்!
பாரதிக்கு ஹேமா பற்றிய உண்மை தெரியவந்தால் அவர் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதே அடுத்த வாரங்களில் காட்டப்பட இருக்கிறது. தற்போது அரைத்த மாவையே அரைக்கப்படுவதால் சீரியல் சற்று விறுவிறுப்பு அதிகமாக வேண்டும் எனவும், சீரியலில் எதாவது ஒரு உண்மை இப்போது தெரியப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர். ஆனால் தற்போது அது நடக்க வாய்ப்பில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.