‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வெண்பா ஃபரீனாவின் புது அவதாரம் – குவியும் லைக்குகள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் வெண்பா ஃபரீனாவின் புது அவதாரம் - குவியும் லைக்குகள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வெண்பா ஃபரீனாவின் புது அவதாரம் – குவியும் லைக்குகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவாக நடிக்கும் நடிகை ஃபரீனா சமூக வலைத்தளத்தில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஃபரீனாவின் புது ரீல்ஸ்:

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தான் சின்னத்திரையின் நம்பர் சீரியலாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் பல திருப்பங்களும் சீரியலை மக்கள் மத்தியில் பேமஸாக மாற்றி விட்டது. கதையின் நாயகியான கண்ணம்மா பல பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருவதால் அதிக பெண்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் பாரதி கண்ணம்மா தொடருக்கு வந்த சோதனையாக சமீபத்தில் இந்த தொடரில் இருந்து பலரும் விலகியுள்ளனர்.

சன் டிவி “கண்மணி” சீரியல் பிரபல நடிகைக்கு திருமணம் – பிரபலங்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

முதலில் கதையின் நாயகியான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி தொடரில் இருந்து விலகினார். இதனால் முதலில் தொடர் சற்று பின்னடைவை சந்தித்தது. ஆனால் தொடர்ந்து பல திருப்பமான அம்சங்களை கொண்டு வந்து மீண்டும் விட்ட இடத்தை பிடித்தது. தற்போது சமீபத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவரும் விலகியுள்ளார். அந்த சீரியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய வெண்பா கதாபாத்திரம் இடையில் சில நாட்கள் இடைவெளி எடுத்தார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தியை முந்திய தனம் – சம்பள விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

தற்போது தான் சமீப எபிசோடுகளில் வெண்பா மீண்டும் வர தொடங்கினார். மேலும், ஜீ தமிழில் ஒரு சீரியலிலும் நடிக்க தொடங்கியுள்ளார். ஃபரீனா அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். தற்போது கமல் படத்தின் வசனம் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அதில், டாக்டர் போல் பேசியுள்ளார். இதற்கு ரசிகர்கள் உங்களை தான் டாக்டர் ப்ராக் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்காங்களே, அப்பறம் ஏன் இப்படி பண்றீங்க என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!