‘பாரதி கண்ணம்மா’ பரினா தனது கணவருடன் புதுவித போட்டோஷூட் – மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

1
'பாரதி கண்ணம்மா' பரினா தனது கணவருடன் புதுவித போட்டோஷூட் - மேக்கிங் வீடியோ ரிலீஸ்!
'பாரதி கண்ணம்மா' பரினா தனது கணவருடன் புதுவித போட்டோஷூட் - மேக்கிங் வீடியோ ரிலீஸ்!
‘பாரதி கண்ணம்மா’ பரினா தனது கணவருடன் புதுவித போட்டோஷூட் – மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன் கணவருடன் இணைந்து புதிய விதத்தில் கர்ப்பகால வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை பரீனா:

டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடித்து வரும் வெண்பா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தன் கர்ப்பகாலத்தை ஞாபகதன்மையுடன் மாற்ற புதுவிதமான போட்டோஷூட்களை அவர் எடுத்து வருகிறார். அந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் அவருக்கு நெகடிவ் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

யோனா SBI சேவை மூலம் வங்கிக்கணக்கு திறப்பு – சிறப்பம்சங்கள் வெளியீடு!

அந்த நிலையில் பேபி பம்பில் மெகந்தி வரைந்து போட்டோஷூட், நீருக்கு அடியில் மூச்சை பிடித்துக் கொண்டு போட்டோஷூட், பாத் டப்பில் படுத்துக் கொண்டு போட்டோஷூட் என எல்லை மீறி அவரது போட்டோஷூட் மோகம் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் முதன் முறையாக தனது கணவருடன் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் மாறுபட்ட கோணங்களில் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அணிந்துள்ள உடை பிரதேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரும் அவரது கணவரும் பேட்டி அளித்துள்ளனர். திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது முதன்முறையாக தன் கணவருடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இதுவரை நேரம் இல்லாததால் போட்டோஷூட் எடுக்க முடியவில்லை என பரீனாவின் கணவர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!