விஜய் டிவி பாரதி கண்ணம்மா வினுஷா தேவி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி பாரதி கண்ணம்மா வினுஷா தேவி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா வினுஷா தேவி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா வினுஷா தேவி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

விஜய் டிவியில் டாப் சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” சீரியல் தான் அந்த அளவிற்கு பிரபலமான சீரியலில் கதாநாயகி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். அவரை பற்றி தெரியாத தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்ணம்மா வினுஷா தேவி:

பாரதி கண்ணம்மா நல்ல கதையுடன் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க பாரதி கண்ணம்மாவின் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டே ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியாக தொடக்கத்தில் இருந்து அருண் பிரசாத் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகினார்.

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தாமரை செல்வி பெற்ற மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

அவருக்கு பதிலாக ரோஷினி சாயலில் இருக்கும் வினுஷா தேவி நடிக்க தொடங்கினார். இவர் 1994 ஆம் ஆண்டு அரக்கோணத்தில் பிறந்தார். இவர் ஒரு மாடல் ஆவர், கருப்பாக இருந்தாலும் மாடலிங் துறையில் பல சாதனைகளை செய்து இருக்கிறார். இவருக்கு சின்னத்திரையில் இதுவே முதல் வாய்ப்பு, அவர் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் பல டிக்டாக் வீடியோக்களை செய்து இருக்கிறார். அதன் மூலம் மக்கள் மனதில் அவர் பிரபலமாகி இருக்கிறார்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்தி – ஒரே போட்டோவில் முற்றுப்புள்ளி வைத்த ஜோடி!

‘சுந்தரி’ சீரியலின் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல மைம் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.தனக்கு கேப்ரியல்லா சகோதரி போன்றவர் எனக் குறிப்பிட்டு, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் . தற்போது அவர் கண்ணம்மாவாக தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். அவர் ரோஷினியை விட வேகமாக நடிக்க கற்றுக் கொண்டார் என இயக்குனர் பிரவீன் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!