‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் புதுவித கர்ப்பகால போட்டோஷூட் – இன்ஸ்டா வைரல் !

0
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினாவின் புதுவித கர்ப்பகால போட்டோஷூட் - இன்ஸ்டா வைரல் !
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினாவின் புதுவித கர்ப்பகால போட்டோஷூட் - இன்ஸ்டா வைரல் !
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் புதுவித கர்ப்பகால போட்டோஷூட் – இன்ஸ்டா வைரல் !

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான பரினாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பழங்காலத்து இளவரசிகளை நினைப்பூட்டியுள்ளது.

போட்டோஷூட் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த சீரியல் நடிகர்கள், நடிகைகளை தங்கள் வீட்டு பிள்ளைகள் போல நினைக்கும் அளவுக்கு பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நகைக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

விபத்தில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி VJ மணிமேகலையின் கார் – அவரே வெளியிட்ட வீடியோ!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பரினா, சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கும்.

செண்பகத்தின் மகள் அனு தான் என சொல்லும் பாட்டி, அர்ஜுனின் புதிய திட்டம் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை பரினா தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை எடுப்பதில் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிடும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டுமாக நடிகை பரினா, பழைய காலத்து இளவரசிகள் போன்றதொரு தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை ரீகிரியேஷன் செய்தவாறு ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!