‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் அனைவருமே மக்கள் மத்தியில் அதிக புகழை அடைந்து விட்ட நிலையில் அவர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தான் கடந்த சில வருடங்களாக சின்னத்திரையின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்த பாரதியும், கண்ணம்மாவும் சுற்றி இருக்கும் நபரின் சூழ்ச்சியின் காரணமாக பிரிந்து விடுகின்றனர். இதனால் இவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகளை சுற்றி தான் கதை சென்று வருகின்றது. இந்த பிரச்சனைகளை தாண்டி இவர்கள் இருவரும் மீண்டும் சேர்வார்களா அல்லது தனி தனி பாதையில் பயணிக்க போகிறார்களா என்பது தான் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று வருகின்றது.

‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த ஆலியா மானஸா – குடும்பத்துடன் கோவா விசிட்! வைரலாகும் வீடியோ!

தற்போது கண்ணம்மா தனது பிறந்த நாள் விழாவில் லக்ஷ்மியின் அப்பாவை பற்றி சொல்ல இருப்பதாக அனைவரிடமும் சவால் விட்டுள்ளார். இதனால் அனைவரும் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர். ஆனால் இந்த விழாவிற்கு பாரதி தான் வரப்போவதில்லை என்று கூறி வருகிறார். இதையும் மீறி பாரதியை தன் பிறந்த நாள் விழாவிற்கு வரவழைக்க கண்ணம்மா பல வழிகளையும் கையாண்டு வருகிறார். இதனால் பாரதி அங்கு வருவாரா மாட்டாரா என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை திறப்பு விழாவுக்கு தயாராகும் முல்லை & கதிர் – அடுத்தகட்ட கதைக்களம்!

இந்நிலையில், இந்த சீரியலில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், சீரியலை விட்டு விலகிய ரோஷினி மற்றும் அஞ்சலியின் சம்பள விவரங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ரோஷினி ஹரிபிரியன் (கண்ணம்மா) – ரூ. 20,000, அருண் பிரசாத் (மருத்துவர் பாரதி) – ரூ. 20,000, ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) – ரூ. 15, 000, ரிஷி கேசவ் – – ரூ. 12, 000, பரீனா (வெண்பா) – ரூ. 10,000, அகிலன் – ரூ. 10, 000, கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000, செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ. 5000.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!