பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த ட்விஸ்டு!

0
பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்த ட்விஸ்டு!
பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்த ட்விஸ்டு!
பாரதியுடன் பைக் ரெய்டு செல்லும் லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் அருண் பிரசாத், பேபி ரக்ஷாவை பைக்கில் ரெய்டு கூட்டி செல்கின்றவாறு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

மக்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 660 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இதுவரை பாரதி, கண்ணம்மாவுக்கு இடையேயான மோதல் காட்சிகளுடன் களம் கண்டு வந்த இத்தொடர் மீண்டுமாக பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மறுபக்கத்தில் கூடப்பிறந்த சகோதரிகள் என்று அறியாத லட்சுமி மற்றும் ஹேமா இருவருக்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகி கொண்டிருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

அந்த வகையில் இதுவரை லட்சுமிக்கு பாரதி பற்றிய உண்மையை மறைத்து வரும் கண்ணம்மா, இப்போது பாரதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்லப்பட லட்சுமியை சௌந்தர்யா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். மறுபக்கத்தில் ஹேமாவும், அவரது அப்பா பாரதியை மிஸ் செய்து வர அவருக்கு துணையாக லட்சுமி இணைகிறார். இப்போது இவர்கள் இருவரும் அவர்களின் அப்பா, அம்மாவை தேட கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் ஒன்றாக சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

இப்படி சில நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டுமாக பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமியின் சந்திப்பு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்றுள்ள ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பின் போது நடிகர் அருண், பேபி ரக்ஷாவை பைக்கில் ரெய்டு கூட்டி சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக எப்போது தான் பாரதி பற்றிய உண்மை லட்சுமிக்கு தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!