‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து திருப்பமான பல விஷயங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது பாரதி கண்ணம்மா நடிகர் அருண் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரலாகும் வீடியோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அதிக நாட்களாக மிகவும் பரபரப்பான காட்சிகள் தான் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், தான் அனைத்து சீரியல்களிலும் ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக ஏதாவது செய்து வருகிறார்கள். பின்னர் சில நாட்கள் களைத்து இந்த சிக்கல்கள் சரியாகி விட்டதாகவும், மீண்டும் வேறு ஒரு புது கதையை தொடங்குவார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப கதையாக இருப்பதால் எப்போதும் அவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியே கதை இருக்கும்.

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணைந்த சன் டிவி பிரபல நடிகை பவித்ரா – வரவிருக்கும் திருப்பங்கள்!

சமீபத்தில் விஜய் டிவியில் இரண்டு சீரியல்களை ஒன்றாக சேர்த்து மகா சங்கமம் போன்ற எபிசோடுகள் ஒளிபரப்பானது. ஒரு வாரம் முழுக்க இரண்டு தொடர்களின் கதையும் ஒன்றாக சேர்ந்து ஒளிபரப்பாகும். ஐயாவை அனைத்தும் சீரியலின் ரேட்டிங்கை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் புது கடை திறப்பு விழாவிற்கான காட்சிகள் வர இருக்கிறது. இதனால் இந்த வாரத்தின் எபிசோடுகள் குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிகை ஊர்வசிக்கு நேரிட்ட திடீர் சோகம் – தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தார்! ரசிகர்கள் ஆறுதல்!

சில நேரங்களில் ஒரு சீரியலில் இருந்து மற்றொரு சீரியலுக்கு நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் வருவார்கள். அது போல் ஒரு நிகழ்ச்சி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகன் அருண் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார். மேலும், அங்கிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் லக்ஷ்மண பாண்டியன் வேடத்தில் நடிக்கும் குட்டி குழந்தையோடு அருண் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here