விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி கண்மணிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன வெண்பா!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" அஞ்சலி கண்மணிக்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்து சொன்ன வெண்பா!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி கண்மணிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன வெண்பா!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கண்மணி, அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெண்பாவாக நடித்து வரும் பரீனா அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

நடிகை கண்மணி:

பாரதி கண்ணம்மா டாப் சீரியலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். பாரதி கண்ணம்மாவின் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பல எபிசோடுகளாக டாப் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லியாக நடிகை பரீனா நடித்து வருகிறார். மேலும் பாரதியாக நடிகர் அருண், கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். பல கதாபாத்திரங்கள் மாறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருக்கிறது.

வளைகாப்பு முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி பிரியங்கா – ரசிகர்கள் ஹாப்பி!

இந்நிலையில் சீரியலில் கதைக்களம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. ஆனாலும் ரசிகர்கள் பலர் பாரதி கண்ணம்மாவும் சேர்வார்களா குழந்தைகளுக்கு அம்மா அப்பா பாசம் கிடைக்குமா என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இன்னும் கதைக்குள் அது பற்றி கொண்டு வராமல் இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கண்மணி. அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஜீ தமிழில் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் சீரியலில் அவர் கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். அந்த சீரியல் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை கண்மணிக்கு இன்று பிறந்தநாள் அதனால் வெண்பாவாக நடிக்கும் பரீனா கண்மணி உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!