பாரதி கண்ணம்மா பழைய அகிலனின் போட்டோஷூட் – குவியும் லைக்குகள்!

0
பாரதி கண்ணம்மா பழைய அகிலனின் போட்டோஷூட் - குவியும் லைக்குகள்!
பாரதி கண்ணம்மா பழைய அகிலனின் போட்டோஷூட் - குவியும் லைக்குகள்!
பாரதி கண்ணம்மா பழைய அகிலனின் போட்டோஷூட் – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அகிலன். அவர் அந்த சீரியலில் இருந்து விலகி சினிமாவில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் புதிய போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்தவர் அகிலன். சீரியலிலும் அதே பெயரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மையை தெரிந்தவர்களின் இவரும் ஒருவர். அதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரெனெ அந்த சீரியலில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியானது.

சீமந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வைரலாகும் வீடியோ!

அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர் தரப்பில் எந்த அறிவுப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் அவர் சினிமாவில் நடிக்க உள்ளதால் சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு முக்கிய கனவாக சினிமாவில் நடிப்பதே இருக்கிறது. அதனால் மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் சீரியலில் அறிமுகமானார். பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலமான அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்துள்ளது.

“பாரதி கண்ணம்மா” வெண்பாவின் வித்தியாசமான கர்ப்பகால போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

அகிலன் தற்போது விஷாலின் வீரமே வாகை சுடும் , பீட்சா 3, பகீரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பல போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவிற்கு டஃப் கொடுப்பார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!