“பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
“பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், நடிக்கும் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகர், நடிகைகள்:

தமிழ் சின்னத்திரை TRPயில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் இருக்கிறது. இந்த சீரியலில் பிரபல மருத்துவராக இருக்கும் பாரதி, சிறந்த குணமுள்ள பெண்ணான கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், பாரதியை அடைய நினைத்த சக மருத்துவரான வெண்பா இருவரது வாழ்விலும் கட்டம் கட்டி விளையாடுகிறார். மனைவி மேல் மிகுந்த பாசமாக இருந்த பாரதி, ஒரு கட்டத்தில் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வெறுத்து ஒதுக்குகிறான். இதனால் கணவன் வீட்டை விட்டு வெளியேறிய போது கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா நடந்தே பல கிலோ மீட்டர் நடந்து சென்றது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக பேசப்பட்டது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் ஹீரோ பாரதியின் குடும்பம் – அம்மா, தங்கையுடன் புகைப்படம்!

அதன் பின் 8 ஆண்டுகளுக்கு பின் குழந்தைகள் வளர்ந்து ஒருவர் அம்மாவிடமும் மற்றொருவர் அப்பாவிடமும் வளர்க்கிறார். இந்நிலையில் தற்போது கதையில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் முடிந்ததாக நினைத்து கொண்டிருக்கும் கண்ணம்மாவிற்கு திருமணம் ஆகவில்லை என்ற உண்மை தெரிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிந்துள்ளது. அதனால் இந்த சீரியல் முடியப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு நாளுக்கு,

  • ரோஷினி (கண்ணம்மா) – ரூ.20,000
  • அருண் பிரசாத் (பாரதி) – ரூ.20,000
  • ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) – ரூ.15, 000
  • ரிஷி கேசவ் (வேணு) – ரூ.12, 000
  • பரீனா (வெண்பா) – ரூ.10, 000
  • அகிலன் – ரூ.10, 000
  • கண்மணி (அஞ்சலி)- ரூ.9, 000
  • செந்தில்குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ.5000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!