விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலின் 39வது வார TRP ரேட்டிங் – ரசிகர்கள் வாழ்த்து!

1
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலின் 39வது வார TRP ரேட்டிங் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலின் 39வது வார TRP ரேட்டிங் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், இந்த ஆண்டிற்கான 39வது வார TRP ரேட்டிங் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மாவை தைரியமாக காட்டும் எபிசோடிற்கு மக்களிடம் அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில், பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளாக நம் மகளை காணவில்லை என கண்ணம்மா பாரதியை தேடி சென்று சொல்ல, பாரதி உனக்கு பிரசவம் பார்த்ததே நான் தான் என்னிடமே பொய் சொல்லுகிறாயா என நினைத்து கண்ணம்மாவை அவமானப்படுத்துகிறார். உடனே ரோசப்பட்ட கண்ணம்மா உன் முன்னாள் எப்படி வாழ்ந்து காட்டுகிறேன் என பாரு என்று சவால் விடுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை அவன் இவன் படத்தில் செய்த சம்பவம் – ரசிகர்கள் ஷாக்!

மேலும் சௌந்தர்யாவிடம் பாரதி தான் பிரசவம் பார்த்தார் என சொல்லி அவருக்கு நன்றி சொல்ல சொல்கிறார். இந்நிலையில் பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிக்க வெண்பா திட்டமிடுகிறார். அவர் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை என்னிடம் உள்ளது. பாரதியை விவாகரத்து செய்தால் தான் அவளை கொடுப்பேன் என சொல்லி மிரட்ட என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் கண்ணம்மா விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மேலும் பாரதியும் கண்ணம்மாவை விவாகரத்து செய்ய அஞ்சலியின் அம்மா உதவியை நாடுகிறார்.

Bigg Boss Tamil Season 5 Today – Promo 2 | தாமரையிடம் சண்டையிடும் நமீதா மாரிமுத்து!

இப்படி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான 39-வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், கடந்த சனிக்கிழமை எபிசோட் 11.3 புள்ளிகள் பெற்றுள்ளது. திங்கள் எபிசோட் 11.3 புள்ளிகள் பிடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை எபிசோட் 11.9 புள்ளிகள் பிடித்துள்ளது. புதன்கிழமை எபிசோட் 11.9 புள்ளிகள் பிடித்துள்ளது. வியாழக்கிழமை எபிசோட் 11.4 புள்ளிகள் பிடித்துள்ளது. வெள்ளிக்கிழமை எபிசோட் 12.8 புள்ளிகள் பிடித்து முன்னணியில் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!