கண்ணம்மா வீட்டில் தங்கும் ஹேமா, அடுத்து என்ன நடக்கும்? வெளியான புதிய ப்ரோமோ!

0
கண்ணம்மா வீட்டில் தங்கும் ஹேமா, அடுத்து என்ன நடக்கும்? வெளியான புதிய ப்ரோமோ!
கண்ணம்மா வீட்டில் தங்கும் ஹேமா, அடுத்து என்ன நடக்கும்? வெளியான புதிய ப்ரோமோ!
கண்ணம்மா வீட்டில் தங்கும் ஹேமா, அடுத்து என்ன நடக்கும்? வெளியான புதிய ப்ரோமோ!

சின்னத்திரையில் பிரபலமான சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாரதி, ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணமாவில் விறுவிறுப்பான கதை திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ள நிலையில் இன்று புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹேமா கண்ணம்மா மீது அதிகம் பாசமாக இருப்பதால் அவர்களை பிரிக்க பாரதி ஹேமாவை அமெரிக்கா கூட்டி செல்ல ஏற்பாடுகளை செய்கிறார். போகிற வழியில் ஹேமாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது.

‘சமையல் அம்மா’ என தூக்கத்தில் உளறும் ஹேமா, பரிதவிக்கும் பாரதி – இன்றைய எபிசோட்!

ஹேமாவை காப்பாற்ற சமையல் அம்மாவை வரவைக்க வேண்டும் என டாக்டர் சொல்ல பாரதி கண்ணம்மாவை அழைத்து வந்தார். அதன் பின்னரும் ஹேமா உடல்நிலை மோசமாக ஹேமாவை குணப்படுத்த மருத்துவமனைகளில் சிகிச்சை இல்லை. ஹேமாவை சரி செய்ய சமையல் அம்மா மட்டுமே என தெரிவிக்கிறார். உடனே பாரதி கண்ணம்மாவை தனது வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் கண்ணம்மா வர மறுக்கிறார். ஹேமாவை தனது வீட்டில் வந்து விடுமாறு சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் பாரதி எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஹேமா, துக்கத்தில் சமையல் அம்மா எப்போ வருவீங்க என புலம்புகிறாள். அதனை பார்த்த பாரதி ஹேமாவை கூட்டிக்கொண்டு கீழே வருகிறார். மீண்டும் அமெரிக்கா செல்ல போகிறாரா? என எல்லாரும் அதிர்ச்சியில் இருக்கும் போது, கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறுகிறார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் கண்ணம்மா வீட்டிற்கு சென்றதும் ஹேமா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஏற்கனவே கண்ணம்மா, பாரதி, ஹேமா, லட்சுமி அமர்ந்து உணவு அருந்தும் புகைப்படம் வெளியானதால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here