கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!

0
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி - சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி - சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கண்ணம்மாவை வெறுக்கும் பாரதி, ஹேமாவிற்காக கண்ணம்மாவிடம் இறங்கி பேசும் காட்சிகள் மக்களுக்கு உற்சாகத்தை தருகிறது. கடந்த வார எபிசோடில் தனது சொந்த மகளை கூட தெரியாமல் இருக்கும் பாரதி கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்க அமெரிக்கா கூட்டிச் செல்ல நினைக்கிறார்.

பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல் – கொரோனா பாதிப்பு குறைவு எதிரொலி!

போகும் வழியில் ஹேமாவிற்கு வலிப்பு ஏற்படுகிறது. இதனால் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். ஹேமாவை பரிசோதித்த டாக்டர் பிரியா ஹேமாவை காப்பாற்ற ஒரே வழி தான் உள்ளது எனவும், சமையல் அம்மாவை வர வைக்க வேண்டும் என கூறுகிறார். அதற்கு பாரதியின் அம்மா நீயே போய் கூட்டிட்டு வா என்கிறார். உடனே பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்று, அவரை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். மேலும் ஹேமாவின் உடல்நிலை குறித்து பாரதி விவரிக்கிறார். பின்னர் இருவரும் காரில் புறப்படுகின்றனர். அப்போது பதட்டத்துடன் பாரதி காரை ஓட்ட வழியில் செல்லும் சைக்கிள் மீது இடித்து பிரச்சனை ஆகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் பாரதியின் பதற்றத்தை குறைக்க கண்ணம்மா தண்ணீர் தருகிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது இன்றைய எபிசோடாக உள்ளது. இந்நிலையில் அடுத்த என்ன நடக்கும் என ஆர்வத்துடன் உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமி என நான்கு பேரும் கண்ணம்மா வீட்டில் அமர்ந்து உணவு அருந்துகின்றனர். இதனால் ரசிகர்கள் இந்த தருணம் எப்போது வரும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!