‘லட்சுமி என் குழந்தை தான்’, பாரதியிடம் உண்மையை கூறிய கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!

0
'லட்சுமி என் குழந்தை தான்', பாரதியிடம் உண்மையை கூறிய கண்ணம்மா - வெளியான ப்ரோமோ!
'லட்சுமி என் குழந்தை தான்', பாரதியிடம் உண்மையை கூறிய கண்ணம்மா - வெளியான ப்ரோமோ!
‘லட்சுமி என் குழந்தை தான்’, பாரதியிடம் உண்மையை கூறிய கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

“பாரதி கண்ணம்மா”

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், தற்போது வரை மக்கள் மத்தியில் “பாரதி கண்ணம்மா” சீரியல் தான் தனி இடத்தினை தக்க வைத்து வருகின்றது. தான் கருப்பு என்று மிகவும் தாழ்வு மனப்பான்மையில் வாழும் கதாநாயகி கண்ணம்மாவை கதாநாயகன் பாரதி விரும்புகிறார். குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு வந்தாலும், ஒரு வழியாக ஏற்று கொள்கின்றனர். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரிக்க வில்லி வெண்பா சதி செய்கிறார். அதில் ஒன்று தான் பாரதியால் குழந்தை பெற்று தர இயலாது என்று கூறி இருப்பது.

இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 45,083 பேருக்கு தொற்று! 460 பேர் பலி!

ஆனால், கண்ணம்மாவிற்கு இரு குழந்தைகள் பிறந்து விடுகிறது. இதனால் பாரதி கண்ணம்மாவை சந்தேகப்படுகிறார். இதனை அறிந்து கொந்தளிக்கும் கண்ணம்மா அவரை விட்டு பிரிந்து விடுகிறார். இரு குழந்தைகளில் ஒரு குழந்தை பாரதியிடமும், இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கிறது. தற்போது கண்ணம்மாவின் குழந்தை தான் லட்சுமி என்று அறிந்து பாரதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அகில் லக்ஷ்மியின் அப்பா மற்றும் அம்மா வந்தால் மட்டுமே தான் லட்சுமியை வெளியே அனுப்புவேன் என்று பாரதி கூறுகிறார். இதனை கேட்டு கொந்தளிக்கும் கண்ணம்மா லட்சுமிக்கு நான் தான் அப்பா, அம்மா என்று கூறி விடுகிறார். பின்னர், அப்போது லட்சுமி சமையல் அம்மா என்று கண்ணம்மாவை அழைத்து கொண்டே வருகிறார். இதனை கேட்டு விட்டு கண்ணம்மா பாரதியின் முன்பு இனி தன்னை அம்மா என்று தான் அழைக்க வேண்டும் என்றும் சமையல் அம்மா என்று அழைக்க வேண்டியது இல்லை என்றும் தெரிவிக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!