‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் – இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் - இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!
'பாரதி கண்ணம்மா' வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் - இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் – இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!

பாரதி கண்ணம்மா தொடர் வெற்றிக்கு கதையின் நாயகி கண்ணம்மாவை விட முக்கிய காரணமாக இருப்பவர் வில்லி வெண்பா தான். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் அளித்துள்ள கமெண்ட் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

ரீல்ஸ் வீடியோ:

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கின்றனர். அதில் அனைவரையும் விட அதிக கவனம் ஈர்த்தவர் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஃபரீனா. இவர் செய்து வரும் வில்லத்தனம் படையப்பா நீலாம்பரியை மிஞ்சி விடும் அளவிற்கு உள்ளது. அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். தற்போது சொந்த பெயரை விட வெண்பா என்று தான் அனைவரும் அழைக்கும் அளவிற்கு ரீச் கொடுத்துள்ளது.

கண்ணம்மா காலில் விழும் சௌந்தர்யா – பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள்!

இதற்கு முன்னதாக இவர் பல சேனல்களிலும் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஆக்ட்டிவாக இருப்பார். தினமும் புதுப்புது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நிறைமாத கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் இவர் ஓய்வில்லாமல் உழைப்பது குறித்து ஒரு புறம் பாராட்டுக்கள் வந்தாலும், மற்றொரு புறம் தவறான விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இது எதையும் ஃபரீனா எப்போதும் கண்டுகொள்ள மாட்டார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ – போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு!

இந்நிலையில், தற்போது பரினா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் டயலாக் ஆன “தினம் தினம் உங்ககிட்ட கோபப்படுவேன். சண்டை போடுவேன். தலையை பிச்சிக்க வைப்பேன்” என்பதை ரீல்ஸ் ஆக செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் ஆமா அக்கா நீங்க தினமும் கண்ணம்மாவை அப்படித்தான் பண்ணறீங்க என்று கிண்டல் செய்து கமெண்ட் போட்டுள்ள்ளார். இந்த கமெண்ட் மற்றவர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!