“பாரதி கண்ணம்மா” சமையல் அம்மா ரோஷினியா இது? ரசிகர்கள் பாராட்டு!

0
"பாரதி கண்ணம்மா" சமையல் அம்மா ரோஷினியா இது? ரசிகர்கள் பாராட்டு!
“பாரதி கண்ணம்மா” சமையல் அம்மா ரோஷினியா இது? ரசிகர்கள் பாராட்டு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்பிரியன். அவர் புது சேலை அணிந்து தூரிகா பாடலுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தட்டி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரோஷினி ஹரிப்பிரியன். கருப்பு பேரழகியாக வலம் வரும் அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். கருப்பாக இருந்தால் சினிமாவில் நடிக்க முடியாது என்ற எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தவர். தற்போது டாப் சீரியல் வரிசையில் இருக்கும் பாரதி கண்ணம்மா விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆகஸ்ட் 28 முதல் நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

கடந்த வாரம் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து இருக்கும் காதல் காட்சிகள் காரணமாக TRP அதிகரித்தது. மேலும் இருவரும் எப்போது சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மையை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். சேலை அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ரோஷினி, மாடல் உடைகளில் இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

சாப்ட்வேர் இன்ஜினியரான அவர் தற்போது முழு மூச்சாக நடிக்க தொடங்கி விட்டார். மேக்அப் போடாமல் வெளியிட்ட புகைப்படம் ஒன்றிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர். அதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இது நம்ம கண்ணம்மா தான, அடையாளம் தெரியவே இல்லையே என தெரிவித்தனர். பின்னர் புது சேலை அணிந்து தூரிகா பாடலுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “இது தான் சமையல் அம்மான்னு சொன்னா, எங்க அம்மா என்னடா ஏமாத்துறனு சொல்லுவாங்க” என கமெண்ட் செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!