“பாரதி கண்ணம்மா” ஹேமாவிற்கு இந்த குழந்தை தான் டப்பிங் – வைரலாகும் போட்டோ!

0
"பாரதி கண்ணம்மா" ஹேமாவிற்கு இந்த குழந்தை தான் டப்பிங் - வைரலாகும் போட்டோ!
“பாரதி கண்ணம்மா” ஹேமாவிற்கு இந்த குழந்தை தான் டப்பிங் – வைரலாகும் போட்டோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வரும் ஹேமா குட்டி பெண் கதாபாத்திரத்திற்கு யார் டப்பிங் கொடுக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பலருக்கும் பிடித்த சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான். இதில் குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் கண்ணம்மாவை காதலிக்கிறார் கதாநாயகன் பாரதி. இருவரும் தங்களது குடும்பத்தினை எதிர்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். பாரதியை வெண்பா ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் கண்ணம்மாவை பாரதி சந்தேகப்படுகிறார்.

Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் – Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சலுகை!

இதனால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இருவருக்கும் ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால், இருவரும் ட்வின்ஸ் என்றும், தங்களது குழந்தைகள் தான் என்றும் சௌந்தர்யா மற்றும் வேணு இருவருக்கு மட்டுமே தெரியும். இப்படியாக இருக்க, தற்போது ஹேமா உடல் நிலையினை காரணம் காட்டி பாரதி கண்ணம்மாவுடன் ஒரே வீட்டில் தங்குகிறார். இதனால் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த சீரியலில் பாரதியின் குழந்தையாக ஹேமா என்ற குட்டி குழந்தையாக நடித்து வரும் லிஷாவிற்கு டப்பிங் கொடுப்பதும் அவரை போன்றே ஒரு சின்ன குழந்தை தானாம். அந்த குழந்தையுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படத்தினை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!