“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

0
"பாரதி கண்ணம்மா" வில்லி வெண்பா இன்ஸ்டாவில் செய்த சாதனை - ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக நடிப்பவர் நடிகை பரீனா. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் பாலோவர்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நடிகை பரீனா:

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் வரிசையில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பரீனா. அவர் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தார். அதன் பின் பல போட்டோஷூட்களை நடத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் பலரது விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது அவரது 9 மாதம் ஆகிறது. அவர் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

விவாகரத்திற்கு பிறகு புதிய தமிழ் படத்தில் கமிட் ஆன சமந்தா – ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்த மாதம் பரீனாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், அந்த சீரியலில் தொடர்நது நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. மேலும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களுடன் அவ்வப்போது நேரலையில் பேசுவார் அதில் அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அதுமட்டுமில்லாமல் அடுத்து நடக்கும் எபிசோட் குறித்த ஷூடோங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிடுவார். அவரது கர்ப்பகால புகைப்படங்களுக்கு தொடர்ந்து பலர் நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனாவின் எல்லைமீறிய போட்டோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

அதையெல்லாம் காதில் வாங்காமல் அவர் நல்ல எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாவில் அவர் தற்போது 1 மில்லியன் பாலோயர்ஸ்களை அடைந்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி தனது இன்ஸ்டாவில் 1 மில்லியன் பாலோயர்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!