‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் புதிய அவதாரம் – அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் புதிய அவதாரம் - அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் புதிய அவதாரம் - அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் புதிய அவதாரம் – அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரீனா. அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது புதிய ஹேர்ஸ்டைல் உடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், மக்கள் மனம் கவர்ந்து TRPயில் முன்னிலையில் இருக்கும் சீரியலான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரமான வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரீனா. அவர் முதலில் ஜீ தமிழில் சமையல் நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அவரை பரீனா என்று சொல்வதை விட வெண்பா என சொன்னால் தான் தெரியும். அந்த அளவிற்கு சீரியலின் கதாபாத்திரத்திற்குள் மூழ்கி இருக்கிறார்.

புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – விரைவில்..! வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ரகுமான் என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்து தற்போது இருவரும் மீண்டும் சேர்ந்துள்ளார்கள். இந்நிலையில் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அந்த சந்தோசத்தை போட்டோஷூட்கள் மூலமாக வெளிப்படுத்தி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் வித்தியாசமாக போட்டோஷூட் எடுக்க வேண்டும் என்பதற்காக நீருக்கு அடியில், குதிரையுடன் என வயிற்றில் குழந்தையுடன் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.

கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வெளியான புகைப்படம்!!

குழந்தை பிறந்தாலும் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல கதை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் முடியை கலர் செய்துள்ளார். அது பற்றி இன்ஸ்டாவில் தெரிவித்த அவர், நிறைய ரீல்ஸ் வீடியோக்களை செய்துள்ளார். கர்ப்ப காலத்தில் முடி வெட்ட கூடாது என ஒரு கூட்டம் கமெண்ட் செய்து வந்தாலும், அதை அவர் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது கர்ப்பகால சந்தோசத்தை விதவிதமாக வெளிப்படுத்தி வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!