‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் ஆபத்தான கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் ஆபத்தான கர்ப்பகால போட்டோஷூட் - வைரலாகும் வீடியோ!
'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் ஆபத்தான கர்ப்பகால போட்டோஷூட் - வைரலாகும் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் ஆபத்தான கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பா தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில், பல ரிஸ்க்கான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். தற்போது நீல கலர் உடையில் குதிரையுடன் ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கர்ப்பகால போட்டோஷூட்:

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரம் மூலமாக பிரபலமான பரினா. தற்போது 4 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியை அவர் பல விதமான போட்டோஷூட் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். முதலில் தனது பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அதோடு அவர் நிறுத்திவிடாமல் புதுவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

பேபி பம்ப்பில் மெகந்தி வரைந்து போட்டோஷூட், நீருக்கு அடியில் மூச்சை பிடித்துக் கொண்டு போட்டோஷூட், பாத் டப்பில் படுத்துக் கொண்டு போட்டோஷூட் என எல்லை மீறி அவரது போட்டோஷூட் மோகம் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் முதன் முறையாக தனது கணவருடன் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனால் அவருக்கு பல நெகட்டிவ் கமெண்ட்கள் வருகிறது. ஆனால் பிரக்நன்ஸி என்பது ஒரு நோயல்ல, எனவே அதை கொண்டாட வேண்டும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ஆனாலும் நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது புதுவிதமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் பீச்சில் நீல உடை அணிந்து வெள்ளை குதிரையுடன் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன தான் மாசமாக இருந்தாலும் இப்படி ஆபத்தான போட்டோக்கள் எடுக்க வேண்டுமா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் குதிரை எட்டி உதைத்தால் என்ன ஆகும் என கமெண்ட் செய்கின்றனர். ஆனால் பரீனா இது பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!