‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் விமர்சனம்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் விமர்சனம்!
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் விமர்சனம்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் விமர்சனம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான், நடிகை பரினா. தற்போது இவர் லேட்டஸ்ட் ரீல்ஸ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சின்னத்துரையில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்திருப்பவர் தான், நடிகை பரினா. இவர் முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “அழகு” என்ற சீரியலின் மூலமாக தான் சின்னத்துரையில் அறிமுகமானார். பின்னர் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பரினா விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வருகிறார்.

Jio vs Airtel vs BSNL vs Vi 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

அசத்தலான வில்லியாக அந்த சீரியலில் நடித்து வருகிறார். கதாநாயகன் பாரதிக்கு திருமணம் முடிந்து 8 வயதில் குழந்தை இருப்பது தெரிந்தும் வெறித்தனமாக காதலித்து வரும் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு தான் காதலித்த ரஹ்மான் என்பவரை தனது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது தான் கர்பமானதை உறுதி செய்துள்ள பரினா, தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவரது போட்டோஷூட்டிற்கு வந்த வண்ணம் இருந்தாலும், அதனை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தொடர்ந்து தனது போட்டோக்களை பரினா பதிவிட்டு வருகிறார். தற்போது ஒரு லேட்டஸ்ட் ரீல்ஸ் ஒன்று பதிவிட்டு உள்ளார். அதில் அவர் “திமிரு” திரைப்படத்தில் வில்லி பேசியிருக்கும் வசனங்களை பேசியுள்ளார். இந்த ரீல்ஸ் தற்போது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!