“பாரதி கண்ணம்மா” சீரியல் ஹீரோ பாரதியின் குடும்பம் – அம்மா, தங்கையுடன் புகைப்படம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியல் ஹீரோ பாரதியின் குடும்பம் - அம்மா, தங்கையுடன் புகைப்படம்!
“பாரதி கண்ணம்மா” சீரியல் ஹீரோ பாரதியின் குடும்பம் – அம்மா, தங்கையுடன் புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில்,பாரதியாக நடித்து வருபவர் நடிகர் அருண். அவர் தனது நிஜ அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து விஜய் டிவி பாரதி கண்ணம்மாவிற்கும், சன் டிவி ரோஜா சீரியலுக்கும் TRPயில் முன்னிலை வகிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் பலர். குறிப்பாக சினிமாவில் புது முகமாக அறிமுகமான பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினிக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆரம்பத்தில் கண்ணம்மாவை விட பாரதிக்கு தான் அதிக ரசிகர்கள் இருந்தார்கள். அதிலும் கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டு அவளுக்கு அடுத்த தந்தையாக மாறி கண்ணம்மாவிற்கு தேவையான அனைத்தும் செய்த போது அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினார்கள்.

கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை – இன்ஸ்டா பதிவு!

ஆனால் கண்ணம்மாவை சந்தேகப்பட்ட பின்பு வெண்பாவுடன் நெருக்கம் என பாரதியின் கதாபாத்திரம் நெகட்டிவ் ஷேடில் மாற மொத்த ரசிகர்களும் பாரதியை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். சீரியலில் புது முகம் என்றாலும் நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார். அதுவும் கடந்த வாரம் நல்லவனாக திருந்தியது போல நடித்ததும், பின் உண்மை முகத்தை காட்டியதும் பெரிய பாராட்டுகளை பெற்றது. ஆனால் இவர் முதலில் மேயாத மான் படத்தில் நடிகர் வைபவின் நண்பராக நடித்துள்ளாராம்.

கண்ணனிற்கு சாப்பாடு கொடுத்து விடும் தனம், ஏற்றுக் கொள்வாரா மூர்த்தி? அடுத்த வார எபிசோட்!

அதன் பின்னர் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரின் சொந்த ஊர் சேலம் ஆகும். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்த நிலையில் நடிகர் அருண் பிரசாத்தின் நிஜ அம்மா மற்றும் தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!