உச்சகட்ட மகிழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

0
உச்சகட்ட மகிழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' அருண் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
உச்சகட்ட மகிழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' அருண் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
உச்சகட்ட மகிழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு ஆணி வேர் போல இருக்கிறது. குறிப்பாக ஹீரோ பாரதி மற்றும் ஹீரோயின் கண்ணம்மாவை வைத்து தான் கதை சென்று கொண்டிருக்கிறது. தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி மாற்றப்பட்டதால் மிகப்பெரிய TRP சரிவை சீரியல் சந்தித்தது. ஆனால் அதை இந்த வாரத்தில் ஈடுகட்ட கதையில் பல திருப்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்!

சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் அவர்களின் நடிப்பு திறமையை கண்டு பலர் வியந்து இருக்கின்றனர். அவருடன் நடிக்க முதலில் கண்ணம்மா பயப்படுவாராம். அந்த அளவிற்கு அவர் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் புது டெல்லி சென்றிருக்கிறார். அங்கே அவர் ஆட்டோவில் செல்கிறார்.

நாகசைதன்யா மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு இடையே காதலா? சமூக வலைதளங்களில் பரவும் ஷாக் தகவல்!

இப்படி அவரால் சென்னையில் போக முடியாது என்பதால் ஒவ்வொரு செயலையும் ரசித்து செய்கிறார். முதலில் ஆட்டோவில் செல்லும் வீடீயோவை பதிவிட்ட அவர் இது தான் வாழ்க்கை என கேப்சன் கொடுத்திருக்கிறார். அதன் பின் மற்றொரு வீடியோவில் சாதாரண மனிதன் என குறிப்பிட்டு சந்தோசமாக நடனம் ஆடி பொது இடத்தில் நடந்து செல்கிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!