“பாரதி கண்ணம்மா” வளைகாப்பு வீடியோ – Reel VS Real மம்மி!

0
"பாரதி கண்ணம்மா" வளைகாப்பு வீடியோ - Reel VS Real மம்மி!
“பாரதி கண்ணம்மா” வளைகாப்பு வீடியோ – Reel VS Real மம்மி!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்மணி அஞ்சலியாக நடித்து வரும் நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார். மேலும் வெண்பாவாக நடிக்கும் பரீனாவும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். REEL VS REAL அம்மா என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை ஸ்வீட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதலிடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் பாரதிக்கு தனது குழந்தைகள் குறித்த உண்மை எப்போது தெரியும், கண்ணம்மாவிற்கு ஹேமா குறித்த உண்மை எப்போது தெரியும், பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என எதிர்பார்ப்புடன் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மாசமாக இருக்கும் அஞ்சலி குழந்தை வளர்ந்தால் அவரது உயிருக்கே ஆபத்து இருக்கும் என தெரிந்தும் அவர் குடும்பத்தினரிடம் மறைக்கிறார்.

பாஸ்கர் பற்றி சரவணனிடம் சொல்லும் பார்வதி, கல்யாணத்திற்கு சம்மதிக்கும் சிவகாமி – இன்றைய எபிசோட்!

இப்படியான சூழ்நிலையில் அஞ்சலிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வீட்டி தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஏற்கனவே அந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் பரீனா உண்மையாக மாசமாக இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது சீரியலில் அஞ்சலியாக நடிக்கும் ஸ்வீட்டி கதைப்படி மாசமாக இருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து REEL VS REAL மம்மி என குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். மேலும் இணையத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வளைகாப்பு நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!