‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - தெரிஞ்சுக்கலாம் வாங்க!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - தெரிஞ்சுக்கலாம் வாங்க!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!

விஜய் டிவி சீரியல்களில் பிரபலமான மெகா தொடரான பாரதி கண்ணமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த முழு விவரங்கள் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. கனகாணும் காலங்கள் தொடங்கி, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் வரை மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. மேலும் திறமை வாய்ந்தவர்கள் இந்த சேனல் மூலமாக நினைத்து பார்க்காத உச்சத்தை அடைந்துள்ளனர். அதில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயனை சொல்லலாம். இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

BSNL நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை – ஜூலை 31ம் தேதி கடைசி நாள்!

கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் அனைவரும் எதிர்பாராத காட்சிகள் வருகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் கெமிஸ்ட்ரி பல நாட்களாக மிஸ் செய்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். அதுகுறித்து விவரங்கள் இதோ,

  • ரோஷினி (கண்ணம்மா )- ரூ.20000
  • அருண் பிரசாத் (பாரதி ) – ரூ.20000
  • ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா ) – ரூ.15000
  • ரிஷி கேசவ் (வேணு)- ரூ.12000
  • பரீனா (வெண்பா)- ரூ.10000
  • அகிலன் (அகிலன் )- ரூ.10000
  • கண்மணி (அஞ்சலி)- ரூ.9000
  • செந்தில் குமாரி ( அஞ்சலி அம்மா) -ரூ.5000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!