ஜூலை மாத இறுதியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பட்டியல் இதோ!

0
ஜூலை மாத இறுதியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பட்டியல் இதோ!
ஜூலை மாத இறுதியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - பட்டியல் இதோ!
ஜூலை மாத இறுதியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பட்டியல் இதோ!

இந்த மாத இறுதியில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் நிகழ்ச்சிகள் காரணமாக வங்கிகள் குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து 9 நாட்களுக்கு விடுமுறையில் மூடப்பட இருப்பதாக வங்கிகள் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை, பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, வங்கிகள் மதம் சார்ந்த பண்டிகை மற்றும் அரசு விடுமுறை என்று ஆறு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.

IDBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண விவரம் விளக்கம்!

நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும். மேலும், வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றது.

ஜூலை மாத இறுதி வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:

  • 17 ஜூலை 2021 – யு டிரோட் பாடும் நாள் / கார்ச்சி பூஜை (அகர்தலா, ஷில்லாங்)
  • 18 ஜூலை 2021 – ஞாயிறு
  • 19 ஜூலை 2021 – குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு
  • 20 ஜூலை 2021 – பக்ரித் (ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)
  • 21 ஜூலை 2021 – பக்ரீத் (ஐஸ்வால், புவனேஸ்வர், கேங்டாக், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் தவிர நாடு முழுவதும்)
  • 22 ஜூலை – ஈத்-உல்-ஆஷா (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
  • 24 ஜூலை 2021 – 4வது சன
  • 25 ஜூலை 2021 – ஞாயிறு
  • 31 ஜூலை 2021- சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here