நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு – வங்கிகளின் வட்டி விகிதம்!!!

1
நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு - வங்கிகளின் வட்டி விகிதம்!!!
நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு - வங்கிகளின் வட்டி விகிதம்!!!
நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு – வங்கிகளின் வட்டி விகிதம்!!!

பொதுமக்கள் தங்களின் தங்க ஆபரணங்களின் மூலம் வங்கிகளில் பெறும் தங்க நகைக்கடன் வட்டி, EMI குறித்த விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

நகைக்கடன் விவரங்கள்:

நமது நாட்டில் தங்கம் பொருளாதார நிலையின் கண்ணாடியாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. தங்க நகை முதலீடு நமது வாழ்வில் முக்கிய பங்காக உள்ளது. நடுத்தர மக்களின் நெருக்கடியான சூழ்நிலைகளை எளிதாக்குவதற்கு நகைக்கடன் உதவுகிறது. அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் நகைக்கடன் வழங்குகிறது. ஆனால் ஒவ்வொரு வங்கியிலும், வட்டி விகிதம் மாறுபடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தங்க நகை கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் பொருளாதார நிலை நலிவடைந்துள்ளதை அடுத்து, தங்கத்தின் மதிப்பில் 90% வரையில் வழங்க முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

வங்கிகளின் வட்டி நிலவரத்தை கீழே காண்போம்.

பஞ்சாப் & சிந்த் வங்கி:

வட்டி – 7.00%
ஈஎம்ஐ – ரூ.15,439

பேங்க் ஆப் இந்தியா:

வட்டி – 7.35%
ஈஎம்ஐ – ரூ. 15,519

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:

வட்டி – 7.50%
ஈஎம்ஐ – ரூ. 15,553

கனரா வங்கி:

வட்டி – 7.65%
ஈஎம்ஐ – ரூ. 15,588

கர்நாடகா வங்கி:

வட்டி – 8.42%
ஈஎம்ஐ – ரூ. 15,765

இந்தியன் வங்கி:

வட்டி – 8.50%
ஈஎம்ஐ – ரூ. 15,784

தமிழகத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் திறப்பு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

யூசிஓ வங்கி:

வட்டி – 8.50%
ஈஎம்ஐ – ரூ. 15,784

ஃபெடரல் வங்கி:

வட்டி – 8.50%
ஈஎம்ஐ – ரூ. 15,784

பஞ்சாப் நேஷனல் வங்கி:

வட்டி – 8.75%
ஈஎம்ஐ – ரூ. 15,842

யூனியன் வங்கி:

வட்டி – 8.85%
ஈஎம்ஐ – ரூ. 15,865

ஜம்மு & காஷ்மீர் பேங்க்:

வட்டி – 8.85%
ஈஎம்ஐ – ரூ. 15,865

எச்டிஎப்சி வங்கி:

வட்டி – 8.95 %
ஈஎம்ஐ – ரூ. 15,888

பேங்க் ஆப் பரோடா:

வட்டி – 9.05%
ஈஎம்ஐ – ரூ. 15,900

சென்ட்ரல் வங்கி:

வட்டி – 9.05%
ஈஎம்ஐ – ரூ. 15,912

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி:

வட்டி – 9.25%
ஈஎம்ஐ – ரூ. 15,958

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!