ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!

0
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை - RBI அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை - RBI அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தமாக 18 நாட்கள் விடுமுறை என RBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தொடர்பான அனைத்து அறிவிப்பையும் RBI தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாகவே வங்கிகளுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை விடுவதுண்டு. ஆனால், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் விடுமுறை தினங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துவதில்லை. அதாவது, எந்தெந்த மாநிலங்களில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால், வார இறுதி விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தமாக 18 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த விடுமுறை நாட்கள் தனியார், பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் பொருந்தும்.

தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்களை பார்க்கலாம்.

  • ஆகஸ்ட் 1 – துருபகா ஷீ-ஜி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 7 – ஞாயிறுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 8 – முஹரம் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 9 – முஹரம் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 11 – ரக்ஷா பந்தன் காரணமாக வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 12 – ரக்ஷா பந்தன் காரணமாக வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 13 – இரண்டாவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

தமிழகத்தில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை – 4 பேருக்கு அறிகுறிகள்! அச்சத்தில் பொதுமக்கள்!

  • ஆகஸ்ட் 14 – ஞாயிறுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 18- கோகுலாஷ்டமி காரணமாக வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 19 – ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 20 – கிருஷ்ண அஷ்டமி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 21 – ஞாயிறுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 27 – நான்காவது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 28: ஞாயிறுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் தேதி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!