FD திட்டத்தில் முதியோர்களுக்கு சூப்பர் பலன்கள் – வங்கி வாரியான தகவல்!

0
FD திட்டத்தில் முதியோர்களுக்கு சூப்பர் பலன்கள் - வங்கி வாரியான தகவல்!
FD திட்டத்தில் முதியோர்களுக்கு சூப்பர் பலன்கள் - வங்கி வாரியான தகவல்!
FD திட்டத்தில் முதியோர்களுக்கு சூப்பர் பலன்கள் – வங்கி வாரியான தகவல்!

சீனியர் சிட்டிசன்கள், பெரும்பாலும் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஆபத்து இல்லாத சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர். அந்த வகையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றவற்றை விட, நிலையான வைப்புத்தொகைகள் அதிக பலனை தருகிறது. இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

வட்டி விகிதங்கள்:

அதிக அளவிலான மக்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். இவற்றில் மக்களுக்கு எவை வசதியாக உள்ளதோ அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது குறிப்பிட்ட வங்கி வைப்பு நிதி கணக்குகளுக்கு புதிய வட்டியை நிர்ணயித்துள்ளது.

அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு சீனியர் சிட்டிசன் என்ற அடிப்படையில் கூடுதலான சலுகைகளுடன் அதிக வட்டியை வழங்குகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு வங்கி நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) நீண்ட கால அடிப்படையில் சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்டில் 8% மற்றும் அதற்கு மேற்பட்ட வட்டி விகிதம் வழங்கும் வங்கிகளின் விவரங்களை பற்றி கீழே அறிந்து கொள்ளலாம்.

ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி:

ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது வயது முதிர்ந்தோருக்கு ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 1000 நாட்களுக்கு 8% வட்டியை வழங்குகிறது.

இந்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்க இனி NET தேர்வு கிடையாது? புதிய வழிமுறை!

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி:

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது வயது முதிர்ந்தோருக்கு ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 8.15% வட்டி வழங்குகிறது.

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி:

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது 999 நாட்களுக்கு 7.99% வட்டி வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!