BANK PO, TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான இலவச Mock Test!

0
BANK PO, TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான இலவச Mock Test!
BANK PO, TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான இலவச Mock Test!
BANK PO, TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான இலவச Mock Test!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (பிப்.20) BANK PO, TNPSC தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளனர். அதனால் அரசு போட்டித்தேர்விற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டால் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் போட்டித்தேர்வுக்கான Online Mock Test நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – நேர்காணல் நடத்த வலியுறுத்தல்!

இதையடுத்து நாளை மறுநாள் BANK PO தேர்வுக்கான ENGLISH பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து விதமான TNPSC தேர்வுக்கும் உதவும் வகையில் கணித பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இதே போன்று, பள்ளி பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மறுநாள் 8 ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது.

8ஆம் வகுப்பு  உயிரியல் BOOK BACK QUESTIONS -01: Click Here

BANK PO ENGLISH 04: 
Click Here  
 
TNPSC:Unit-10 Maths – Test 08: Click Here  

20.2.2023

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!