BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு – விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு..!

0
BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு - விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு..!
BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு - விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு..!

BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு – விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு..!

IBPS தேர்வாணையம் ஆனது Probationary Officer (PO) பணிகளுக்கான Prelims போட்டி தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்த உள்ளது. தற்போது இத்தேர்விற்கு பயின்று வருவோருக்கு தமிழகத்தின் தலைசிறந்த பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.

BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு:

கடந்த மாதத்தில் IBPS எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் Probationary Officer (PO) பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது. பிரிவு வாரியாக மொத்தமாக 4135 காலிப்பணியிடங்கள் இந்த பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது 10.11.2021 அன்றுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டமாக தேர்வுகள் நடைபெறவுள்ளது.

அறிவிப்பில் குறிப்பிட்டபடி, Prelims, Mains மற்றும் Interview என மூன்று கட்ட சோதனைகளுக்கு தேர்வர்கள் உட்படுத்தபடுவர். அதன்படி முதற்கட்ட Prelims தேர்வுகள் அடுத்த மாதத்தில் அதாவது 04.12.2021 முதல் 11.12.2021 அன்று வரை நடத்தப்படவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் பதிவு செய்தவர்கள் இந்த தேர்விற்கு தற்போது தயாராகிக் கொண்டு உள்ளனர். விரைவில் தேர்வு நெருங்க உள்ள நிலையில் படித்து வரும் தகுதியானவர்களுக்கு உதவும் பொருட்டு Dexter Academy பயிற்சி நிறுவனம் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

Dexter Academy பயிற்சி நிறுவனத்தின் இந்த ஆன்லைன் மாதிரி தேர்வு 16.11.2021 (நாளை) காலை தொடங்கி நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் அதன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Bank PO Prelims Mock Test – Free Registration Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!