வங்கி வேலைவாய்ப்பு 2021 – 150 காலிப்பணியிடங்கள் !

0
வங்கி வேலைவாய்ப்பு 2021
வங்கி வேலைவாய்ப்பு 2021
வங்கி வேலைவாய்ப்பு 2021 – 150 காலிப்பணியிடங்கள் !

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி அதன் Generalist Officer காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bank of Maharashtra 
பணியின் பெயர் Generalist Officers
பணியிடங்கள் 150
கடைசி தேதி 06.04.201
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Generalist Officers பணிக்கு 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BOM வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Bank of Maharashtra கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது CA / ICWA / CFA / FRM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. மேலும் வங்கி பணிகளில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Generalist Officers ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,810/- வரை ஊதியம் வழங்கப்படும்.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

Bank of Maharashtra விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1180/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-
  • PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 06.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Bank Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!