ரூ.78,230/- ஊதியத்தில் வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்

0
ரூ.78,230/- ஊதியத்தில் வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு - 500 காலிப்பணியிடங்கள்
ரூ.78,230/- ஊதியத்தில் வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு - 500 காலிப்பணியிடங்கள்
ரூ.78,230/- ஊதியத்தில் வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Generalist Officer- II மற்றும் Generalist Officer-III பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank Of Maharastra
பணியின் பெயர் Generalist Officer- II and Generalist Officer-III
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Bank Of Maharastra பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Generalist Officer- II மற்றும் Generalist Officer-III பணிகளுக்கென மொத்தம் 500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Generalist Officer- II – 400 பணியிடங்கள்
  • Generalist Officer-III – 100 பணியிடங்கள்
Bank Of Maharastra கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA /CMA / CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Bank Of Maharastra வயது வரம்பு:
  • Generalist Officer- II – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Generalist Officer-III – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Bank Of Maharastra முன் அனுபவம்:
  • Generalist Officer- II – விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Generalist Officer-III – விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bank Of Maharastra ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Scale II – ரூ. 48170 – (1740/1) – 49910 – (1990/10) – 69810.
  • Scale III – ரூ. 63840 – (1990/5) – 73790 – (2220/2) – 78230.
Bank Of Maharastra தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bank Of Maharastra விண்ணப்ப கட்டணம்:
  • UR / EWS / OBC – விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1000 + GST 180 என மொத்தம் 1180 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • SC / ST – விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 + GST 18 என மொத்தம் 118 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • PwBD, பெண்கள் – வினய் கட்டணம் கிடையாது.
Bank Of Maharastra விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!