Bank of India வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – 10வது முடித்தவர்களுக்கான வேலை!

0
Bank of India வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - 10வது முடித்தவர்களுக்கான வேலை!
Bank of India வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - 10வது முடித்தவர்களுக்கான வேலை!

Bank of India வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – 10வது முடித்தவர்களுக்கான வேலை!

Bank of India வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Faculty, Office Assistant, Attendant, and Watchman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bank of India
பணியின் பெயர் Faculty, Office Assistant, Attendant, and Watchman
பணியிடங்கள் 11
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Faculty, Office Assistant, Attendant, and Watchman ஆகிய பணிகளுக்கு Bank of India நிறுவனத்தில் 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

Bank of India கல்வித்தகுதி :
  • Faculty – Graduation தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Office Assistant – Graduate தேர்ச்சியுடன் Computer மற்றும் Basic Accounting Knowledge பெற்றிருக்க வேண்டும்.
  • Attendant – Matriculate தேர்ச்சியுடன் local languageகளில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • Watchman – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் local languageகளில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Bank of India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!