பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் வங்கி வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் வருடக் கணக்கில் காத்து கொண்டு உள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பேங்க் ஆப் இந்தியா சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

கொரோனா வருகைக்கு பின்னர் நாடு முழுவதும் அதிகமான பொருளாதார வீழ்ச்சி நிலவி வந்தது. மேலும் ஏராளமானோர் வேலை இல்லாமல் அவதி பட்டனர். தற்போது கொரோனா தொற்று குறையத் தொடங்கி உள்ளதால் நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடைப்படையில் மொத்த காலிப்பணியிடங்கள் 696 ஆகும். Officer பணியில் வழக்கமான அடிப்படையில் 594 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

I. Regular Basis – 594 பணியிடங்கள்

1. Economist – 02 2. Statistician – 02 3. Risk Manager – 02

விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: 28 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

4. Credit Analyst – 53, விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: 30 முதல் 38 க்குள் இருக்க வேண்டும்.

ExamsDaily Mobile App Download

5. Credit Officers – 484, விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

6. Technical (Appraisal) – 09 விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: 25 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

7. IT Officer – Data Centre – 42 விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

II. Contract Basis காலியிடங்கள்: 102 பணியிடங்கள்

பணி: Manager IT (On Contract basis) – 21 பணி: Senior Manager – 23 பணி: Manager-IT (Data Centre) – 06 பணி: Senior ManagerIT (Data Centre) – 06 பணி: Sr. Manager (Network Security) – 05 பணி: Sr. Manager (Network Routing & Switching Specialist) – 10 பணி: Manager (End Point Security) – 03 பணி: Manager (DataCentre)- System Administrators Solaris/Unix – 06 பணி: Manager (Data Centre)- System Administrators Windows – 03 பணி: Manager (Data Centre)- Cloud Virtualization – 03 பணி: Manager (Data Centre)- Storage & Backup Technologies – 03 பணி: Manager (Data Centre- Network Virtualization SDNCisco ACI) – 04 பணி: Manager (Database Expert) – 05 பணி: Manager (Technology Architect) – 02 பணி: Manager (Application Architect) – 02

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம், பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.175. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்பதாரர் www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!