இன்று முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் – வங்கியின் முக்கிய அறிவிப்பு!

0
இன்று முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் - வங்கியின் முக்கிய அறிவிப்பு!
இன்று முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் - வங்கியின் முக்கிய அறிவிப்பு!
இன்று முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் – வங்கியின் முக்கிய அறிவிப்பு!

சூர்யோதயா சிறு நிதி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான வைப்பு நிதியின் மாற்றங்களை புதிதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய மாற்றமானது செப்டம்பர் 9ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

வைப்பு நிதி:

நிலையான வைப்பு நிதி என்பது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு முறையாகவும். இந்த முறையினால் நமது விருப்பத்திற்கேற்ப முதலீடுகளை தேர்வு செய்ய முடியும். வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்துகின்றது. நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நமது பணத்தை முதலீடு செய்ய வேண்டும். வைப்பு நிதிக்கான முதிர்வு காலத்தின் முடிவில் நமது பணம் குறிப்பிட்ட சதவீத வட்டியுடன் நமக்கு கிடைக்கிறது. வட்டி விகிதம் திட்டம் தொடங்கப்படும் ஆரம்ப காலத்திலேயே முடிவு செய்யப்படுகிறது.

கிரிக்கெட் போட்டியில் பெண்கள் பங்கேற்க தடை – தாலிபான்கள் அறிவிப்பு!

முதிர்வு காலத்தில் நாம் பணத்தை போது நிறுவனம் நிர்ணயித்த அதே அளவு வட்டி விகிதம் நமக்கு கிடைக்கிறது. திட்டத்தின் இடையில் நாம் பணத்தை எடுக்கும் போது அதற்கான வட்டி விகிதம் குறைந்து விடுகிறது. சூர்யோதயா சிறு நிதி வங்கி வழக்கமான மற்றும் வயது முதிர்ந்தோருக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தின் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கியில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.1,000 முதல் ரூ.2 கோடி வரை தொடங்கலாம். செப்டம்பர் 9ம் தேதியின் இன்று முதல் இந்த வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படுகிறது இன்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சமாக 7 முதல் 14 நாட்கள் வரை – 3.25%, 9 மாதங்கள் முதல் 1 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் -5.75%, 2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் – 6.25%, 5 வருடங்கள் – 6.75% , 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை – 6.00% ம் கிடைக்கின்றது.

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – சென்னை ஐஐடி முதலிடம்!

மூத்த குடிமக்களுக்கான ரூ.2 கோடிக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் குறைந்த பட்சமாக 7 முதல் 14 நாட்கள் வரை – 3.25% , 9 மாதங்கள் முதல் 1 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் – 5.75% , 2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கணக்குகள் – 6.50% , 5 வருடங்கள் – 7.00% , 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை – 6.00% என்ற அளவிலும் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!