Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு – 220 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு - 220 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு - 220 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு – 220 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து BOB நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BOB வேலைவாய்ப்பு:

கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தற்போது நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாங்க் ஆப் பரோடா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் விற்பனை மற்றும் விநியோக வல்லுநர்கள் உள்ளிட்ட பணியிடத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் முதுகலை பட்டம் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் உள்ள பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் இருக்கும். இதில் குறிப்பிட்ட சில வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அத்துடன் பணியிடங்களுக்கு தகுந்தவாறு பணி அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். அதாவது ஜோனல் சேல்ஸ் மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 12 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – மார்ச் மாதத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் அறிவிப்பு!

இதில் தகுதியான நபர்கள் தனிப்பட்ட நேர்காணல் அல்லது பிற தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.bankofbaroda.in/career/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advetisement-21-25.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.14) கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!