பேங்க் ஆப் பரோடா வங்கியில் 340 + காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்டோபர் 20 கடைசி நாள்!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 340 + காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அக்டோபர் 20 கடைசி நாள்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 340 + காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அக்டோபர் 20 கடைசி நாள்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 340 + காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்டோபர் 20 கடைசி நாள்!

Sr. Relationship Manager, e- Wealth Relationship Manager, Group Sales Head மற்றும் Operations Head-Wealth பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 340+ பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Sr. Relationship Manager – 320 பணியிடங்கள், e- Wealth Relationship Manager – 24 பணியிடங்கள், Group Sales Head – 1 பணியிடம் மற்றும் Operations Head-Wealth – 1 பணியிடம் என மொத்தம் 340-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

இந்த வங்கி பணிக்கு தகுதியானவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். General and OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- மற்றும் SC/ ST/PWD/பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Shortlist, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

பேங்க் ஆப் பரோடா வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!