Bank of Baroda-வில் 300+ காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Bank of Baroda-வில் 300+ காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Bank of Baroda-வில் 300+ காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Bank of Baroda-வில் 300+ காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Bank of Baroda சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Relationship Manager, Credit Analyst ஆகிய பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என 325 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Relationship Manager, Credit Analyst
பணியிடங்கள் 325
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Bank of Baroda பணியிடங்கள்:

Relationship Manager பணிக்கு என 175 பணியிடங்களும், Credit Analyst பணிக்கு என 150 பணியிடங்களும் Bank of Baroda-வில் காலியாக உள்ளது.

Bank of Baroda கல்வி விவரம்:
  • Relationship Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் Finance போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Diploma, Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
    Exams Daily Mobile App Download
  • Credit Analyst பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் Finance போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CA / CFA / CS / CMA Degree-யை முடித்தவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
Bank of Baroda அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது தனியார் வங்கி, நிதி நிறுவனங்களில் Sales, Relationship Management போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Bank of Baroda வயது விவரம்:
  • Relationship Manager (SMG / S-IV) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 35 வயது எனவும் அதிகபட்சம் 42 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Relationship Manager (MMG / S-III), Credit Analyst (MMG / S-III) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 28 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Credit Analyst (MMG / S-II) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Bank of Baroda சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,30,000/- வரை மாத மாத சம்பளமாக பெறுவார்கள்.

Bank of Baroda தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test, Group Discussion மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Bank of Baroda விண்ணப்பக்கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD / பெண்கள் போன்றவர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Bank of Baroda விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Bank of Baroda Notification Link

Bank of Baroda Application Link

Bank of Baroda Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!