BOB வேலை வாய்ப்பு 2020

0
BOB வேலை வாய்ப்பு 2020
BOB வேலை வாய்ப்பு 2020

BOB வேலை வாய்ப்பு 2020

பாங்க் ஆப் பரோடா (BOB) தொழில்நுட்ப கட்டிடக் கலைஞர், நிரல் மேலாளர், வணிக ஆய்வாளர் மற்றும் பிற பதவிகளின் பல்வேறு பதவிகளுக்கான 39 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 27.03.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணிகள் :

  • தொழில்நுட்ப கட்டிடக் கலைஞர்,
  • நிரல் மேலாளர்
  • வணிக ஆய்வாளர்,

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30 முதல் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 27.03.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Download BOB Recruitment 2020 Notification

Apply Online BOB Recruitment 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!