Bank of Baroda Product Manager Recruitment 2019

1

BOB Product Manager Recruitment 2019

பாங்க் ஆஃப் பரோடா ஆனது 15 Product Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள், 10.09.2019 முதல் 01.10.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

BOB Product Manager  பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 15

பணியின் பெயர் :  Product Manager

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.11.2018  அன்று  குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து Graduate/ Engineers / Agriculture Specialist பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் குழு கலந்துரையாடல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 

  • SC/ST விண்ணப்பதாரர்கள்: Rs.100/-
  • Gen/OBC விண்ணப்பதாரர்கள்: Rs.600/-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.com/ என்ற  இணையதளத்தின் மூலம் 10.09.2019 முதல் 01.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி10.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி01.10.2019 

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I am much interested in bank jobs and waiting for this notification. Jobads provided more detailed information and your website also gave me important details. Thank you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!