BOB வங்கியில் மாதம் ரூ.22,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
பாங்க் ஆப் பரோடா வங்கி ஆனது ஒப்பந்த அடிப்படையில் House Faculty, Office Assistant மற்றும் Watchman cum Gardner பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் படி, கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு 30.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பாங்க் ஆஃப் பரோடா வங்கி |
பணியின் பெயர் | House Faculty, Office Assistant மற்றும் Watchman cum Gardner |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாங்க் ஆஃப் பரோடா காலிப்பணியிடங்கள்:
House Faculty, Office Assistant மற்றும் Watchman cum Gardner பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / Post Graduate viz. MSW/MA in Rural Development / MA in Sociology / Psychology / B.Sc. (Veterinary), B.Sc. (Horticulture), B.Sc. (Agri.), B.Sc. (Agri. Marketing)/ B.A. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office,email, Internet பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
Assistant வயது வரம்பு:
இப்பணியின் நியமனத்தின் போது 22-40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பரோடா வங்கி சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.22500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.