பேங்க் ஆப் பரோடா வங்கியில் 190+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 190+ காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 190+ காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 190+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Assistant Vice President, manager போன்ற பல்வேறு பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா
பணியின் பெயர் Vice President, manager & Various
பணியிடங்கள் 194
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பேங்க் ஆஃப் பரோடா பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பேங்க் ஆப் பரோடா வங்கியில் Vice President, manager போன்ற பல்வேறு பணிக்கு 194 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

பேங்க் ஆஃப் பரோடா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுதிட்டித்து தேர்வு அது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடா விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 1.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!