Bank of Baroda அறிவிப்பு 2019 – Manager & Senior Manager IT பணியிடங்கள்

0

Bank Of Baroda அறிவிப்பு 2019 – Manager & Senior Manager IT பணியிடங்கள்

Bank of Baroda Manager & Senior Manager IT மற்றும் பிற பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 13-07-2019 முதல் 02-08-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Bank Of Baroda பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : 

  • Manager IT (Unix Administrator)
  • Manager IT (Linux Administrator)
  • Manager IT (Windows Administrator)
  • Manager IT (SQL Administrator)
  • Manager IT (Oracle Administrator)
  • Manager IT (Network Administration)
  • Manager IT (Middle ware Administrator Web Sphere)
  • Manager IT (Middle ware Administrator Web Logic)
  • Manager IT (Data Center Administration Building Management System)
  • Manager IT (ETL Developer)
  • Manager IT (Software Developer)
  • Manager IT (Finacle Developer)
  • Senior Manager-IT (System Administrator)
  • Senior Manager IT (ETL Developer)
  • Senior Manager IT (Software Developer)
  • Senior Manager IT (Finacle Developer)

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 25 to 35 வயதிற்கு அதிகமாக இருக்க கூடாது.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech & MCA பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: வங்கி அல்லது அந்தந்த பதவியில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்  மற்றும் சிறந்த  கணினி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை: Online

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தின் மூலம் 13-07-2019 முதல் 02-08-2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி13-07-2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி02-08-2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

Download Official Notification PDF

To Apply Online – Available Tomorrow

Current Affairs 2019  Video for All Competitive Exams

Banking Awareness PDF Download

Important Study Material PDF Download

Current Affairs 2019 PDF Download

To Follow  Channel – Click Here

Bank Whatsapp Group – Click Here

Telegram – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!