பாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி நேர்காணல் பட்டியல்

0

பாங்க் ஆஃப் பரோடா MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி
நேர்காணல் பட்டியல் 

பாங்க் ஆஃப் பரோடா ஆனது  MSME – விற்பனை / வெளியீடு மேலாண்மை அதிகாரி ( MSME – Sales/Releation Ship Management- SMG/S IV), MSME – கடன்களை கண்காணித்தல் / நடைமுறைப்படுத்துதல் அதிகாரி (MSME – Monitoring/Processing of loans – SMG/S IV) பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பட்டியலை  வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விற்பனை / வெளியீடு மேலாண்மை அதிகாரி நேர்காணல் பட்டியல் 2018

கடன்களை கண்காணித்தல் அதிகாரி நேர்காணல் பட்டியல் 2018

பாங்க் ஆஃப் பரோடா ஆனது  MSME – விற்பனை / வெளியீடு மேலாண்மை அதிகாரி ( MSME – Sales/Releation Ship Management- SMG/S III), MSME – கடன்களை கண்காணித்தல் / நடைமுறைப்படுத்துதல் அதிகாரி (MSME – Monitoring/Processing of loans – SMG/S III) பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பட்டியலை  வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NEW MSME – விற்பனை & கண்காணிப்பு அதிகாரி – SMG/S III நேர்காணல் பட்டியல் 

சமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here