பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் FLC Counsellor பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா
பணியின் பெயர் FLC Counsellor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BOB பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் பரோடா காலியாக உள்ள FLC Counsellor பணிக்கு 2 பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

  • FLC Counsellor (Bareilly City): 01 பணியிடம்
  • FLC Counsellor (East Delhi): 01 பணியிடம்
BOB வயது வரம்பு:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் விண்ணப்பதாரர்களின் வயது 64 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

BOB கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களின் degree முடித்தவர்கள் அல்லது விவசாயம், கால்நடை அறிவியல், சமூகவியல், உளவியல் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

தேசியமயமாக்கப்பட்ட வங்கி/RRB/Pvt.Ltd இல் குறைந்த பட்சம் 05 வருட அனுபவமுள்ள வங்கியாளர்கள் அல்லது வங்கியில் தொடர்புடைய துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னனுபவம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் வினைப்பாதாரர்களுக்கு ஊதியமாகி மொத்தம் ரூ.20,000/- வழங்கப்படும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். வாங்கி எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 02.12.2021/ 20.12.2021ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Bank of Baroda Recruitment 2021 – For FLCC Counsellor (Bareilly City)

Bank of Baroda Recruitment 2021 – For FLCC Counsellor (East Delhi)

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!