மாதம் ரூ.23,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
மாதம் ரூ.23,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
மாதம் ரூ.23,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
மாதம் ரூ.23,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Bank of Baroda வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் FLC Coordinator பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Bank of Baroda வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி FLC Coordinator பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 64 ஆக இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • FLC Coordinator பணிக்கு அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். FLC Coordinator பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000/- ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. FLC Coordinator பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசில் ரூ.61,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Bank of Baroda விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க 21.01.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!