Bank Of Baroda வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
Bank Of Baroda வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள்!
Bank Of Baroda வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்க விரையுங்கள்!
Bank Of Baroda வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்!

Bank of Baroda வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Dy. Vice President மற்றும் Asst. Vice President பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Dy. Vice President and Asst. Vice President
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Bank of Baroda வங்கியில் Dy. Vice President (Data Scientist) பணிக்கு என 02 பணியிடங்களும், Asst. Vice President (Data Scientist) பணிக்கு என 06 பணியிடங்களும், Dy. Vice President (Data Engineer) பணிக்கு என 02 பணியிடங்களும், Asst. Vice President (Data Engineer) பணிக்கு என 04 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Bank of Baroda கல்வி தகுதி:
  • Dy. Vice President (Data Scientist) மற்றும் Asst. Vice President (Data Scientist) பணிக்கு AICTE / UGC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, IT, Data Science, Machine Learning பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Dy. Vice President (Data Engineer) மற்றும் Asst. Vice President (Data Engineer) பணிக்கு AICTE / UGC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, IT பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
Bank of Baroda அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BFSI Sector துறையில் IT அல்லது Data Science பிரிவுகளில் Data Scientist அல்லது Data Technology பணிகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Bank of Baroda வயது வரம்பு:
  • Dy. Vice President பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 28 வயது எனவும், அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Asst. Vice President பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 28 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Bank of Baroda ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bank of Baroda தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal interview மற்றும் தேர்வு குழு பரிந்துரை செய்யும் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Bank of Baroda விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Bank of Baroda விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (22.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!