பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Chief Financial Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 07.08.2020 இறுதி நாள் என்பதால், விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை ஆகிய முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாங்க் ஆப் பரோடா (BOB)
பணிகள் Chief Financial Officer
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2020
காலிப்பணியிடங்கள்:
  • Chief Financial Officer – 01
வயது வரம்பு:

18.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் குறைந்த பட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Chartered Accountant முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :
  • குழு விவாதம்
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!